........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-16
வலைப் பூக்கள்-16
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
மக்கள்
சட்டம்
மலரட்டும் மனிதநேய சட்டங்கள்...மடியட்டும் மக்கள் விரோத சட்டங்கள்... என்று முழங்கி சட்டங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. |
தமிழ்
புத்தகங்கள் - ஒரு பார்வை
இந்த வலைப்பதிவில் இதழ், எழுத்தாளர், பதிப்பகம் மற்றும் புத்தகம் போன்றவை குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது. http://tamilbookreview.blogspot.com
|
இயற்கை விவசாயம்
விவசாயம் குறித்தும், விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்தும் நிறைய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.
|
ஹாய் நலமா?
மருத்துவரான எம்.கே.முருகானந்தன் என்பவர் தரும் பல மருத்துவக் கட்டுரைகள் இங்கு இடம் பெற்றிருக்கிறது. |
மனசாட்சி
இந்த வலைப்பதிவர் படித்த சில செய்திகள் குறித்த பிரதிபலிப்பாக பல செய்திகள் இங்கு இடம் பெற்றுள்ளது. |
தமிழ் மாலை
2006 ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு புதுப்பிக்கப்படாத இந்த வலைப்பதிவில் கணிப்பொறி குறித்த தகவல்கள் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன. http://thamizmaalai.blogspot.com
|
உலகின் புதிய கடவுள்
வலைப்பதிவரின் மனதுக்குப்பட்ட பல தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது. |
மிதக்கும் வெளி
இங்கு பெரியாரின் பல கருத்துக்கள் மற்றும் திராவிட இயக்கக் கருத்துக்கள் வெளியிடப் பட்டிருக்கிறது. http://sugunadiwakar.blogspot.com
|
மண் மரம் மழை மனிதன்
சுற்றுச்சூழலில் ஆர்வம் காட்டும் இந்த வலைப்பதிவில் இயற்கையின் முக்கிய வளமான மரம் வளர்ப்பும் அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் அதிகமாக வலியுறுத்துகிறார்.
|
தருமி
வலைப்பதிவருக்கு சரியென்று படாத பல விஷயங்களைக் கேள்விகளாக்கி விடை தேடும் வேலையை இந்த வலைப்பூவிற்குள் வருபவர்களிடமே விட்டு விடுகிறார். http://fuelcellintamil.blogspot.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.