........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-17

வலைப் பூக்கள்-17

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

இனிய தளம்

கணிப்பொறி மற்றும் இணையத்தின் தொழில் நுட்பங்கள் குறித்த நிறைய தகவல்கள் இங்கு இருக்கிறது.

http://iniyathalam.blogspot.com

 

ச்சின்னப் பையன் பார்வையில்

2011-ல் இந்த வலைப்பதிவர்தான் தமிழக முதலமைச்சர். என்ன காமெடியா இருக்கா? அப்போ இந்த வலைப்பூ உங்களுக்குத்தான்...

http://boochandi.blogspot.com

மணிக்கூண்டு

அமெரிக்காவில் இருக்கும் மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவா பார்த்த, படித்த பல விஷயங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

http://manikoondu.blogspot.com

 

அப்பிடிப்போடு

2007 ஆம் ஆண்டு மே மாதம் வரை இரண்டு ஆண்டுகள் வலைப்பதிவு செய்யப்பட்ட இந்த வலைப்பதிவில் அரசியல் குறித்த அதிக தகவல்கள் இருக்கிறது.

http://tamilkudumbam.blogspot.com

நீரோடையில் தக்கை...

கதை, அனுபவம் என்று பலவிதமான தகவல்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் உங்களுக்குப் புரியுதான்னு பார்க்க...

http://ppattian.blogspot.com

 

என் எண்ணங்கள் எழுத்துக்களாய்  

புகைப்படக்கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் மற்ற விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது.

http://cvrintamil.blogspot.com

 

தமிழ்மகன்

தமிழ்மகன் எனும் இந்த வலைப்பதிவரின் சிறுகதைகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது.

http://tamilmagan.blogspot.com

 

பினாத்தல்கள்

நக்கல், சினிமா, விமர்சனம் அரசியல் என்று பல விஷயங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

http://penathal.blogspot.com

சிறு முயற்சி 

புதுதில்லியிலிருந்து கயல்விழி முத்துலெட்சுமி என்பவர் இந்த வலைப்பதிவிற்கு நிறையவே முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

http://sirumuyarchi.blogspot.com

பிகேபி

நமக்கு உதவும் கணிப்பொறி குறித்த பல அரிய தகவல்கள் அதற்கான இணைய முகவரி மற்றும்  இணைப்புகள் கூட வழங்கப்பட்டிருக்கிறது.

http://pkp.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.